Social Icons

மழைச்சாரல்கள்

பொழிந்தும் பொழியாமலும் 
மழைச்சாரல்கள்
வெளியே மட்டும் அல்ல.......
உள்ளேயும் கூடத்தான்.............
இது ஒரு மழைகாலம்...........
புவியில் மட்டுமில்லை..........
என் விழியிலும் 
மனதிலும் கூடத்தான்.......

No comments:

Post a Comment

Welcome Graphic #94