Social Icons

மன்னித்து விடு என்னை


உனது 
காதலை ஏற்றுக்கொள்ள 
நான் ஒன்றும் 
இயற்கை 
ரோஜா அல்ல 
காமராவில் பிடிபட்ட 
ஆயிரத்தில் ஒரு 
செயற்கை ரோஜா

2 comments:

  1. மலர்ந்து விரிந்து மணம் கமழும் மலர்கள் என்றும் மனமுடைந்ததில்லை அதற்கும் இதயமுண்டு வண்டுக்களை நேசிப்பதற்கு!!>>>>>>இதழ் கொண்ட ரோஜாவே உதிராயோ என் புகைப்படக் கண்களுக்குள்!! >>>ரொம்ப பிடிச்சிருக்கு கவிதைங்க....

    ReplyDelete
  2. மன்னிக்க வேண்டும் வடிவேல் மதுசன் இது செயற்கை ரோஜா மணம் கமழாது

    ReplyDelete

Welcome Graphic #94