Social Icons

கவிதைகள்



குறை சொல்லி 
என்னை இன்னும் 
பலவீனப்படுத்தாதே. 
என் 
குறைகள் எல்லாம் 
குற்றங்கள் அல்ல
அவை உன் 
பலவீனத்தால் 
விளைந்தவை.

No comments:

Post a Comment

Welcome Graphic #94