.jpg)
பெண் ஒருத்தியைக்கண்டேன்
கண்டவுடன்
மயக்கிவிட்டாள் என்னை
காரணம் அவள்
நாட்டியப்பெண் அல்லவா?
என் மனதில் மேடை கட்டி
அரங்கேற்றம் செய்யச்சொன்னேன்
சலங்கை அறுந்து
சிதறியது கூட தெரியாமல்
உணர்ச்சி வசப்பட்டு ஆடிவிட்டாள்
அவளது கால்களில்
சலங்கை மணிகள் ஏறியதால்
குருதி வடிந்து
என் மனம் எனும்
மேடைக்கு வலித்ததை
அவள் எப்படி அறிவாள்
ஓ........................
அவள் தான்
இதயமில்லாதவளாச்சே!!!!!!!!!!!!!
THX FRIEND
No comments:
Post a Comment