என் காதலனுக்கு
கவி பாட
எனக்குத் தெரிந்த புலவனிடம் சென்று
தகுந்த சன்மானம் வழங்கி
கவிதை கேட்டேன்
உன்னவனை எனக்குத்தெரியாது
சற்றுக்கூறென்றார்
நானும் கூறி முடித்தேன்
நான் கொடுத்த சன்மானத்தை
திருப்பி வழங்கி
என்னை மன்னித்து விடம்மா
இதை விட
என் கவித்துளிகள்
என்ன கூறிவிடப் போகின்றன
என்று சொல்லி
என்னை கவிஞராக்கி விட்டார்
.jpg)
எனக்குத் தெரிந்த புலவனிடம் சென்று
தகுந்த சன்மானம் வழங்கி
கவிதை கேட்டேன்
உன்னவனை எனக்குத்தெரியாது
சற்றுக்கூறென்றார்
நானும் கூறி முடித்தேன்
நான் கொடுத்த சன்மானத்தை
திருப்பி வழங்கி
என்னை மன்னித்து விடம்மா
இதை விட
என் கவித்துளிகள்
என்ன கூறிவிடப் போகின்றன
என்று சொல்லி
என்னை கவிஞராக்கி விட்டார்
நானும் கவிதையை ரசிப்பேன்!!....வரைந்து வைத்து பூக்களில் வாசம் உண்டென சொல்லும் சிறுவண்டே நேசமும் கொஞ்சம் நெருக்கமாய் இருப்பதாய் சொல்லிவிடு...நிஜமாகவே அழகான கவி..வரிகள்!!!
ReplyDeleteமனம் நிறைந்த அன்புகள் வடிவேல் மதுசன்
ReplyDelete