
பிற்பாடு எது சொல்
எது பெரிது
ஆண் காதலா?
பெண் காதலா
ஏதோ ஓர் ஈர்ப்பில்
காதல் பிறந்தது
ஆண்களின் பார்வை
காதலுக்கு தூண்டுகோல்
பெண்களின் வருகையால்
காதல் கருத்தோண்றும்
ஆண் பிரபஞ்சம் காதலில் கோயில்
பெண்மையின் இதயம்
கோயிலின் கர்ப்பக்கிரகம்
ஆண்களின் முதல் பரிசு முத்தம்
பெண்களின் முதல் பரிசு நாணம்
பிரமாண்டமானது ஆண்மை
பிரபஞ்சமற்றது பெண்மை
பிரபஞ்சம் போலவே
முடிவிலியானது ????
இப்போ சொல் தோழி

எது பெரிதென்று உண்மையாய் எனக்குத் தெரியவில்லை...
ReplyDeleteஅருமை.. தோழி..
ஹா ஹா ஹா
ReplyDeleteநன்றி