Social Icons

மரணத்தை தவிர



னக்கு 
எனது காதலை புரியவைக்க 
என்ன செய்யவேண்டும் 
என்று சொல் 
மரணத்தை தவிர 
எது வேண்டும் என்றாலும் செய்வேன் 
காரணம் 
என் சாவுக்கு நீ 
காரணம் ஆகக்கூடாது

2 comments:

  1. காதல் தேசத்தில் ஜனனம் ஒன்றே போதும் இன்னொரு முறை உனக்குள் சிசுவாய் பிறந்துவிட!! மரணத்தை தூக்கியெறி .... !! அழகான கவிதையுங்க.....வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு

    ReplyDelete

Welcome Graphic #94