Social Icons

மனதினை சுடலையாக்கி




மனதினை சுடலையாக்கி 
நீ சடலமாகி 
இன்று வரை 
எரிந்து கொண்டிருக்கிறாய் 
மழையடிக்காமல் 
நீ பார்த்துக்கொள் 
அணைந்து விடாமல் 
நான் பார்த்துக்கொள்கிறேன்

2 comments:

Welcome Graphic #94