Social Icons

உன் விழி




எனக்கு ஏன் இன்னும் 
விடியவே இல்லையென்று 
வருந்தினேன் நீ தான் 
இன்னும் உன் 
விழிகளை 
திறக்கவே இல்லையே

No comments:

Post a Comment

Welcome Graphic #94