Social Icons

பேசுவது





அத்தனை 
நளினத்தையும் நீ செய்து 
என்னை மௌணமாக 
ரசிக்க மட்டும் தான் வைக்கின்றாய் 
பின் பேசு பேசு என்றால் 
நான் எந்த மொழியில் 
பேசுவது?

No comments:

Post a Comment

Welcome Graphic #94