Social Icons

என்ன தைரியம்




தோற்று விட மாட்டேன் என்ற 
தைரியத்தில் தானே 
பூக்களுக்கு அருகில் நின்று 
வித்தை காட்டுகின்றாய்
என்ன தைரியம் 
உனக்கு!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

Welcome Graphic #94