Social Icons

நம் மகளுக்கென்றும்





என்னைப்போல் ஒரு 
பையித்தியக்காரனும் 
பிறக்கப்போகிறான் என்பதை 
நினைத்தால் 
கவலையாகத்தான் உள்ளது 
நம் மகளுக்கென்றும் ஒருவன் 
பிறப்பான் அல்லவா?

No comments:

Post a Comment

Welcome Graphic #94