Social Icons

புகைப்படங்கள்




நீ பிரிந்த பின் 
உனக்கான பரிசுகள்
அனைத்தையும் வாங்கி 
ரசித்துக் கொண்டிருக்கின்றன் 
என்னிடமுள்ள உன் 
புகைப்படங்கள்

No comments:

Post a Comment

Welcome Graphic #94