Social Icons

எனக்கு ஏன்


இறந்தது நீ இல்லை நீ 
என்னுள் வாழ்ந்து 
கொண்டு தானே இருக்கின்றாய் 
உனக்குள் இருக்கும் 
நான் இறந்ததற்காக 
எனக்கு ஏன் 
இத்தனை வேலைப்பாடுகள்

No comments:

Post a Comment

Welcome Graphic #94