Social Icons

எப்படிச்சொல்ல




எவ்வளவு முயற்சித்தும் 
நீ இல்லை என்பதை என்னால் 
ஏற்றுக்கொள்ள இயலவில்லை 
இருப்பினும் மறக்கவும் 
முடியவில்லை

No comments:

Post a Comment

Welcome Graphic #94