Social Icons

தோற்றுப்போகும் தருணங்களில்



வேதனைத்தீமூட்டி 
குளிர் காயும் 
என் உன் நினைவுகளுக்கு 
விடுதலை கொடுக்க முயறிசிக்கிறேன் 
முடியாமல் தோற்றுப்போகும் 
தருணங்களில்

No comments:

Post a Comment

Welcome Graphic #94