Social Icons

நிறுத்தவில்லை




உன் வரவுக்காய் 
நான் ஏங்கவில்லை 
இருப்பினும் 
வழி பார்ப்பதை 
விழி இன்னும் 
நிறுத்தவில்லை

No comments:

Post a Comment

Welcome Graphic #94