Social Icons

நண்பர்கள் கலாட்டா


உன்னை நான் 
காதலிக்கிறேன் என்பதும் 
என்னை நீ 
காதலிக்கின்றாய் என்பதும் 
நம் நண்பர்கள் 
கலாட்டாவில் தான் தெரியும்

No comments:

Post a Comment

Welcome Graphic #94