Social Icons

இது ஒரு கேடா


வார்த்தைகள் ஒவ்வொன்றாக 
மோதும் போது 
வாய் விட்டு கத்த தோனுது 
மனம் விட்டே பேச முடியா உனக்கு 
இது ஒரு கேடா என்று 
வேலிக்குள் நின்று 
கேலி செய்கின்றது நாக்கு

No comments:

Post a Comment

Welcome Graphic #94