Social Icons

புரியாமலே போகட்டும்


விழிகள் பார்த்து 
உன்மேல் 
காதல் கொண்டவர்கள் பலர் 
ஆனால் நான் உன் 
வளைக்கப்பட்ட புருவங்களை 
பார்த்து தான் விழுந்தேன் 
இது ஏன் 
உனக்கு புரியவில்லை

No comments:

Post a Comment

Welcome Graphic #94