skip to main |
skip to sidebar
கவிஞர்களின் பலவீனம்
பெண்மையை
கற்பனையால் நயந்தவர்கள்
பல கோடி
தொடர் காலமாய்
தொடரும் கவிஞர்களுக்கு
பெண்ணின் அழகும்
அங்கங்கள் உட்பட
நாணத்தினையும் கொச்சைப்படுத்த
வார்த்தைகள் பல உண்டு
ஆனால்
அவள் கூறும்
மொழியின் அழகையும்
எழுத்துக்களின் வலிமையையும்
வைராக்கியத்தையும் வர்ணிக்க
மட்டும் முடியாமல்
போவது ஏனோ?
No comments:
Post a Comment