Social Icons

உன்னை எனக்குள்


என் 
நட்பின் பாதையில் 
முதன் முதலில் 
தடம் பதித்தவள் நீ 
அந்த சுகமான சுவடுகளை 
செதுக்கி வைததுள்ளேன் 
அழியாத சிற்பமாய் 
எனக்குள்

No comments:

Post a Comment

Welcome Graphic #94