Social Icons

நான் செய்த புண்ணியம்


சொந்தமும் இல்லை 
பந்தமும் இல்லை 
பாடசாலைத் தோழனாய் 
பள்ளி தனில் 
வந்தமர்ந்தாய் உன் 
துடி துடிப்பைப் பார்த்து 
தூவானமே தூறிச்செல்லும் 
நான் புண்ணியம் செய்தவள் 
உன்னை என் 
நண்பனாய் அடைய

No comments:

Post a Comment

Welcome Graphic #94