Social Icons

மன்னித்து விடு என்னை


நீ காதலைச் 
சொன்ன போது 
எனக்கு 
கேலியாக இருந்தது 
பார்க்க நீ துடிப்பாய் 
வெறுக்க நான் நினைப்பேன் 
கடசியில் நெருப்பு வைத்தேன் 
உனக்கு மட்டுமல்ல -உன் 
அன்புக் காதலுக்கும் தான்

No comments:

Post a Comment

Welcome Graphic #94