Social Icons

காதலுக்கேது தோல்வி


கண்டதை எண்ணி ஏங்காதே 
உண்மைக்காதல் 
கிடைப்பது கடினம் 
காதல் பேசும் 
மௌண மொழி 
காணகத்தையும் வெல்லும் 
உண்மைக்காதல் 
ஊமையாக இருந்தாலும் 
தோற்காது 

No comments:

Post a Comment

Welcome Graphic #94