Social Icons

உன் நாடகம்






மொழிகள் தஞ்சம் கொள்ளும் 
அவள் வாயில் 
காதல் முடிவு 
சொல் என்றேன் 
இளம் புண்ணகையுடன் 
அரங்கேற்றினாள் 
மௌணம் எனும் நாடகத்தை 

No comments:

Post a Comment

Welcome Graphic #94