Social Icons

இது எது?


அன்றொரு நாள் 
சொன்னாய் 
நீ ரொம்ப அழகு என்று 
காதல் மயக்கத்தில் 
நீ சொன்னதை 
நான் பொய் என்று நம்பவில்லை 
இன்று எனது 
நண்பியை பார்த்து சொன்னாயே 
இது போதை மயக்கமா?





No comments:

Post a Comment

Welcome Graphic #94