skip to main |
skip to sidebar
இது தர்மமா?
உன்னை
என்னவளாக்குவதற்கு கேட்டவனில்
நானும் ஒருவன்
பதில் கூறு என்று
அடம்பிடித்தேன்
படிப்பு முடிய கூறுவேன் என்றாய்
காத்திருந்தேன்
நாட்கள் ஓடியது
உன் படிப்பும் முடிந்தது
அன்று முருகனுக்கு
திருக்கல்யாணம்
அழைப்புக்கூற வந்தாய் உன்
காதல் கல்யாணத்திற்கு
No comments:
Post a Comment