Social Icons

புன்னகை

அமைதியாக 
இருக்கும் உதடு 
பிரச்சனைகளைத் தவிர்க்கும் 
ஆனால் 
புன்னகை 
தவழும் உதடு 
பல பிரச்சனைகளைத் 
தீர்த்து வைக்கும்

No comments:

Post a Comment

Welcome Graphic #94