Social Icons

என் முன்னால்






உனக்கு 
நன்றாகத் தெரியும் 
நான் 
உன்னை மட்டும் தான் 
காதலிக்கின்றேன் என்று 
பின் ஏன் 
என் முன்னால் 
இத்தனை நளினம் 
புரிகின்றாய்

No comments:

Post a Comment

Welcome Graphic #94