Social Icons

யோசனை

நாம் 
பேச நேரிட்டலோ 
பேசி முடிந்தாலோ 
என்ன பேசினோம் 
எதற்கு பேசினோம் என்று 
யோசித்து யோசித்தே 
நேரம் போகின்றது

No comments:

Post a Comment

Welcome Graphic #94