Social Icons

பள்ளிக்கால காதல்


இரு இதயம் சேர்வது 
காதல் எனும் 
போலிப் பெயருடன் 
பள்ளிக்காலத்தில் 
விழிகள் உலா வரும் 
நண்பர்களின் கேலிச்சிரிப்பும் 
பெற்றோர்களின் அறியாமையும் 
மனங்களின் புரியாமையும் 
வாழ்க்கையில் 
திருமணம் என்ற பெயருடன் 
அரங்கேறுவது தான் 
காதல் வாழ்க்கை 




No comments:

Post a Comment

Welcome Graphic #94