Social Icons

பொய்


உன்னைக் 
காண வேண்டும் என்பதற்காக 
உன்னிடம் மட்டுமல்ல 
காரணம் 
கேக்காதவர்களிடம் கூட 
நான் சொல்லும் பொய்களோ 
எராளம் 

No comments:

Post a Comment

Welcome Graphic #94