skip to main |
skip to sidebar
குற்றமிழைத்தது யார்?
ஏனடா என்னை
உயிரோடு வதைப்பதில்
உனக்கு அவ்வளவு
சந்தோசம்
காதல்
பார்வையை வீசி
தனிமையில் சிரிக்க வைத்து
என்னை பையித்தியமாக்கியது
போதாது என்று
உன்னைக் கொன்றது
நான் என்று
என் மேல்
குற்றம் சுமத்துகின்றாய்
உனது
மனச்சாட்சியைக் கேழ்
குற்றமிழைத்தது
யார் என்று சொல்லும்
No comments:
Post a Comment