Social Icons

நம்பமுடியவில்லை


கலங்கமற்ற 
அவளது நெஞ்சம் 
கண்டவரை மயக்கும் 
இரு விழி 
காணகத்தையும் வெல்லும் 
அனல் பறக்கும் வார்த்தை 
அழகான 
அன்பு நிறைந்த 
ஆலயம் கொண்ட வீடு 
இத்தனையும் கொண்டும் 
உலகம் 
அழியப் போவதை உணராமல் 
எப்படி உள்ளாய்

No comments:

Post a Comment

Welcome Graphic #94