Social Icons

பதில் கூற தாமதம்


உன் 
உருவத்தை வரைந்து விட்டு 
உயிர் கொடுக்க இறைவன் 
ஆழ்ந்த சிந்தனையில் 
இருந்திருப்பான் போல 
கேழ்வி கேட்டால் நீ 
பதில் கூற 
பல நேரம் மௌணிப்பதில் 
தெரிகிறது

No comments:

Post a Comment

Welcome Graphic #94