Social Icons

காதலா?


கனவு கூட 
கூட்டிச்செல்லாத 
இடத்துக்கெல்லாம் 
கற்பனையில் என்னை 
கூட்டிச்செல்கின்றாய் 
இது தான் 
காதலா?

No comments:

Post a Comment

Welcome Graphic #94