Social Icons

ஒரு நொடி



நீ என்னைத் 
தொட்டுச்சென்ற 
இந்த ஒரு நொடி போதும் 
என் மிகுதிக்காலத்தை 
கனவுகளோடு மட்டும் 
பயணிக்க

No comments:

Post a Comment

Welcome Graphic #94