Social Icons

நிராகரித்ததாலா?


திருமணக் கோயிலை 
மீன் சந்தையாக்கி 
கை கொட்டி 
சிரிக்கின்றாயே 
உன் காதலை 
முதலில் நான் 
நிராகரித்ததாலா?

No comments:

Post a Comment

Welcome Graphic #94