Social Icons

நீ என் காதலன்




எனது கவிதைகள் 
கொடுத்து வைத்தவை 
உன்னை கருவாக அடைவதற்கு 
நான் 
கொடுத்து வைத்தவள் 
உன்னை என் 
காதலனாய் அடைவதற்கு 








No comments:

Post a Comment

Welcome Graphic #94