Social Icons

காரணம்








முன்பெல்லாம் உனது 
உதடுகள் மட்டுமே 
பொய் சொல்லும் 
ஆனால் 
இப்போதெல்லாம் உனது 
கண்களும் பொய் சொல்கிறதே  
காரணம் நீ 
நடனம் ஆடுபவள் என்பதாலா? 

No comments:

Post a Comment

Welcome Graphic #94