Social Icons

தைரியம்


உன் எதிரில் 
தூரத்தில் 
தொலைவில் நின்று 
பேசும் போது 
உள்ள தைரியம் 
அருகில் உள்ள போது 
முகம் பார்க்கக்கூட 
இல்லாமல் போகிறதே 

No comments:

Post a Comment

Welcome Graphic #94