Social Icons

உன் மேல் மட்டும்


அடிக்கடி
என்னைத் தீண்டும்
உன் விழியால்
அடி நெஞ்சில்
புதுப்புது காதல்
பிறக்கிறது
உன் மேல்

No comments:

Post a Comment

Welcome Graphic #94