Social Icons

என்ன சொல்ல

கடற்கரை 
அருகில் அமர்ந்து 
ஆசானுக்கு 
செய்தி சொல்லச் சொல்ல 
கடல் அலையின் 
ஏமாற்று விழையாட்டுப் போல் 
கதை விடுகின்றோம் என்கிறார் 
கருத்துக்கள் 
கதை பேசுகிறது 
என்று பார்த்தால் 
அதற்குள்ளும் சில விழிகள் 
கதை பேசுகின்றன

No comments:

Post a Comment

Welcome Graphic #94