Social Icons

ஏன் இப்படி



           கடற்கரையில் அமர்ந்து 
          அலைகளின் 
          அழகை ரசிக்க முயலுகிறேன் 
          அருகில் நீ இருப்பதால் 
          குழம்பிப் போகிறேன் 
          யாரை பார்ப்பதென்று

No comments:

Post a Comment

Welcome Graphic #94