Social Icons

என்னால் முடியாது

சுதந்திரமாக படிக்கவிட்டு 
தைரியமாக 
நடமாடப்பழக்கி விட்டு 
பெண்பார்ர்த்து 
திருமணம் என்றவுடன் 
வெட்கப்படு என்றால் 
எப்படியுங்க முடியும்

No comments:

Post a Comment

Welcome Graphic #94