Social Icons

உணர்ந்தும்

மக்கள் கூட்டத்தில் 
வெடக்கப்பட்டு நீ 
வர மாட்டாய் என்று 
யாரும் இல்லாத 
நேரம் கூட 
கால் வலிக்க காத்திருக்கின்றேன் 
நீ வெட்கப்பட்டு வரவில்லை 
என்னை வெறுத்து தான் 
வர வில்லை என்று 
உணர்ந்தும்

No comments:

Post a Comment

Welcome Graphic #94