Social Icons

நினைவுகளுடன்


மறக்காத நிகைவுகள் 
பல கோடி 
மறந்து விட துடிக்கும் நினைவுகளும் 
சில கோடி 
மறக்க நினைக்கும் போது 
நினைவு வரும் நினைவுகளும் 
அதனால் இதுவரை 
மறக்காமல் தொடரும் 
நினைவுகளுடனும் 
போகிறது என் வாழ்வு
நினைவுகளுடன்

No comments:

Post a Comment

Welcome Graphic #94