Social Icons

அம்மா


பத்துத்திங்கள் 
உன் கருவில் என்னை 
சுமந்தவள் நீ 
பொய் சொல்ல மாட்டாய் 
இருந்தாலும் 
ஒரு தடவையாவது 
பொய் சொல்லிவிடம்மா 
நீயும் 
என் பிள்ளை தானடி என்று

No comments:

Post a Comment

Welcome Graphic #94