Social Icons

நீ மறுபடியும்............


  
நீ 
என் அருகில் இருக்கும் போது 
எனக்கு உன்னிடம் 
கேட்கத்தோன்றியது 
ஐ லவ் யூ 
என்ற வர்த்தையும் 
உன் அழகான முகம் 
வெட்கப்பட்டுத்தரும் 
முத்தமும் தான் 
ஆனால் நீ 
என்னுடன் இல்லாத தற்சமயம் 
உன்னுடன் எவ்வளவோ 
கேட்கத்தோன்றுகிறது 
நீ மறுபடியும் 
என்னருகில் வாராயோ? 

No comments:

Post a Comment

Welcome Graphic #94